சூயிங்கத்தை விழுங்கி விட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

பொதுவாகவே சூயிங்கம் இனிப்பு அல்லது உணவு பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இதை பலரும் தினமும் சாப்பிட்டு வருவார்கள்.

அவ்வாறு அதை தவறுதலாக விழுங்கி விட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றீர்களா? 

அவ்வாற விழுங்கி விட்டால் உடல் ரீதியாக என்ன மாதிரியான சிரமங்கள் ஏற்படும் என தெரிந்துக்கொள்வோம். 

சூயிங்கம் விழுங்கினால் அது தீங்கு விளைவிப்பதில்லை. விழுங்கப்பட்ட சூயிங்கம் உங்கள் வயிற்றில் ஏழு வருடங்கள் இருக்கும் என நாட்டுப்புறக் கதைகள் இருகின்றன.  

ஆனால் இது உண்மையல்ல. நீங்கள் சூயிங்கத்தை விழுங்கினால், உங்கள் உடலால் அதை ஜீரணிக்க முடியாது என்பதுதான் உண்மை.

இது உங்கள் செரிமான அமைப்பு மூலம் அப்படியே மலத்தின் மூலமாக வெளியேற்றப்படுகிறது.

இப்போது தயாரிக்கும் சூயிங்கம் எல்லாம் செயற்கை பாலிமர்கள் அல்லது எலாஸ்டோமர்கள், ரப்பர் போன்ற பொருள்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் அது, உடலுக்குள் சென்று செரிமான அமைப்பின் செயல்பாட்டை பாதிக்கிறது.

மேலும் சுவாச பிரச்னைகளை ஏற்படுத்துவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.