தினம் ஒரு மாதுளம் பழம் என்னென்ன நன்மை கிடைக்கும் தெரியுமா?

மாதுளை பழமானது ஆசியாவில் விளையக்கூடிய ஒரு பழமாகும். ஆனால் அமெரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதி உட்பட உலகின் பல பகுதிகளில் பயிரிடப்படுகிறது.

மாதுளையின் விதைகள் இனிப்பு, சற்று புளிப்பு சுவை கொண்டவை மற்றும் பலவிதமான ஊட்டச்சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது.

மேலும் இது உடலுக்கு எவ்வகையான நன்மைகளை வழங்குகிறது என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம். 

✅மாதுளையின் ஊட்டச்சத்து

கலோரிகள்

👉கார்போஹைட்ரேட்டுகள்

👉நார்ச்சத்து

👉புரதம்

👉கொழுப்பு

👉பொட்டாசியம்

👉வைட்டமின் B5

👉வைட்டமின் சி

👉வைட்டமின் ஈ

👉வைட்டமின் கே

👉மாங்கனீசு 

தினமும் ஒரு மாதுளை சாப்பிட்டால் பல நோய்கள் குணமாகும். இது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்கும்.

✅குணமாகும் நோய்கள்

👉நினைவாற்றலை அதிகரிக்கிறது.

👉தூக்கத்தை ஊக்குவிக்கும்.

👉மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

👉நீரிழிவு கட்டுப்பாடு.

👉புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும்.

👉இரத்த சர்க்கரை கட்டுப்படுத்தும்.  

👉ஃபோலேட் நிறைந்தது.

👉இரும்புச்சத்து குறைபாட்டை தடுக்கிறது.

👉பிடிப்புகளில் நிவாரணம் அளிக்கும்.

👉செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைக்கிறது.

👉எலும்பு அடர்த்தியை மேம்படுத்துகிறது.

👉கர்ப்பகால சிக்கல்கள் குறைகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.