பொன்னாங்கனி கீரையில் இவ்வளவு உள்ளதா?

இரும்பு, கல்சியம், பொஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ள பொன்னாங்கண்ணி கீரை உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, அழகையும் மேம்படுத்தி பேரழகாக்கும் தன்மை கொண்டது.

கண்நோய்கள், வெப்ப நோய்கள், வாத நோய்கள் போன்றவற்றை குணமாக்கக் கூடிய பொன்னாங்கண்ணி கீரை, வயிற்று புண், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.

பொன்னாங்கண்ணிக் கீரையில் சீமைப்பொன்னாங்கண்ணி, நாட்டுப் பொன்னாங்கண்ணி என இரு வகை உள்ளாதோடு சிவப்பு பொன்னாங்காணி என்ற மற்றொரு இனமும் உண்டு.

✅கண்பார்வையை மேம்படுத்தும்

பொன்னாங்கண்ணிக் கீரையில் இருக்கும் விட்டமின் A, கண்ணில் உள்ள குறைபாடுகளை நீக்கி, கண்பார்வையை மேம்படுத்துகிறது.

இது, விழித்திரை நோய், கண் எரிச்சல், கண் மங்குதல், கண் வலி ஒற்றை தலைவலி போன்றவற்றையும் நீக்கும்.

✅மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குடலில் ஏற்படும் சீர்கேடுகளை விரைந்து ஆற்றும் திறன் கொண்ட பொன்னாங்கண்ணி, மூளை ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

செரிமாண மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.

✅நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும் 

இந்த கீரையை தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு தருவதால், தாய்ப்பால் சுரப்பு மேம்படும்.

அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் மேம்படும் 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.