தொப்பையை மறைக்க வயிறை உள்ளே இழுப்பவரா நீங்க? இப்படி செய்வதாலும் எடை கூடுமாம்!

பொதுவாகவே அனைவரும் தங்களது வாழ்வில் எதிர்க்கொள்ளும் பிரச்சினையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பாக தான் இருக்கும்.

தொப்பை வெளியில் தெரியாமல் இருப்பதற்காக உள்ளே இழுத்துக் கொள்வதை பலரும் செய்வார்கள்.

இது ஒரு நிரந்தர தீர்வாக கட்டாயம் இருக்காது. இவ்வாறு செய்வதன் மூலம் தொப்பை வெளியில் தெரியாமல் இருக்கும். ஆனால் இதனால் உடல் ரீதியாக பல பிரச்சினைகள் வரும் என்பது தெரியுமா?

இப்படிச் செய்வது ஆரோக்கியமற்றது மட்டுமல்ல, உடலில் பல எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகவே இதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

உள்ளே இழுத்துக் கொள்வதால் அடிவயிற்று தசைகளில் அதிகப்படியான வலியை தரும்.

👉உடல் சோர்வையும் அசௌகர்யத்தையும் தரும்.  

👉இது ஒரு சில நாட்களில் முதுகு வலி ஏற்படவும் வழிவகுக்கும்.

👉சுவாசிக்கும் திறன் குறையும்.

👉நுரையீரலின் திறனை குறைத்து ஆழமற்ற சுவாசத்திற்கு காரணமாக அமையக்கூடும்.

👉முதுகுதண்டின் சீரமைப்பு பாதிக்கப்படும்.

👉செரிமானத்தில் பாதிப்பு ஏற்படும். 

✅என்ன செய்யலாம்?

👉அடிவயிற்று தசைகளை அழுத்தம் கொடுப்பதற்கு பதிலாக உடற்பயிற்சி செய்யலாம்.  

👉சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.

👉நன்றாக ஓய்வெடுங்கள். 

👉உங்களது உடல் அமைப்பை நீங்கள் முதலில் ஏற்றுக்கொள்ளுங்கள்.  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.