ஒரே நொடியில் கழுத்து கருமையை நீக்கனுமா? இதை ட்ரை பண்ணி பாருங்க

உங்கள் உடலின் மற்ற பகுதிகளை விட உங்கள் கழுத்து கருமையாக உள்ளதா? ஸ்க்ரப் செய்வதன் மூலம் இது சரியாகிவிடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால் அது தவறான விடயமாகும்.

சில அடிப்படை மருத்துவ நிலைகள் காரணமாகவும் இந்த கருமை ஏற்படலாம்.

அக்குள், இடுப்பு அல்லது மார்பகத்தின் கீழ் மடிப்புகள் போன்ற இடங்களிலும் கருமை ஏற்படுகிறது.

அதை எப்படி நீக்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

கழுத்தில் கருமை தோன்ற காரணம் 

உடலில் இயற்கையாக தோன்றும் அமினோ அமிலம் அளவு, ரத்தத்தில் அதிக அளவு கலந்திருக்கலாம். வயது ஏற ஏற, இந்த அமிலத்தின் அளவு உடலில் அதிகரிப்பதால், மூக்கு, கண் ஆகிய இடங்களைச் சுற்றி கருமை நிறம் ஏற்படும்.

✅தேவையான பொருட்கள்

👉கற்றாழை ஜெல் – 1 டீஸ்பூன்

👉சர்க்கரை – 1 டீஸ்பூன்

👉பால் - தேவையான அளவு 

✅செய்முறை

முதலில் கற்றாழை ஜெல்லில் பால் சேர்த்து கழுத்தில் ஸ்க்ரப் செய்ய வேண்டும்.

  அதை 10 முதல் 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இதை தினமும் செய்து வர கழுத்தில் உள்ள கருமை சீக்கிரமாக நீங்க விடும். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.