வீட்டில் அதிக எறும்பு தொல்லையா? உடனே இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க

பொதுவாகவே அனைவரது வீட்டில் எறும்பு தொல்லையானது அதிகமாகவே இருக்கும்.

அதை எப்படி விரட்டுவது என்று தெரியாமல் கடைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்தி விரட்டியடிக்க முற்படுவார்கள்.

ஆனால் அவ்வாறான பொருட்களை பயன்படுத்துவது எறும்புக்கு தீங்கு விளைவிக்கும் தான். ஆனால் அது நமது உடலிற்கும் தீங்களிக்கும்.

ஆகவே வீட்டு சமையலறையில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி வீட்டில் இருக்கும் எறும்பை விரட்டலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

✅பேக்கிங் சோடா

வீட்டில் எறும்பு இருக்கும் இடமெல்லாம் பேக்கிங் சோடாவைத் தூவி விடவும். 

✅மிளகு

மிளகு தூள் அல்லது மிளகு தூளைத் தண்ணீரில் கலந்து எறும்பு அதிகமாக இருக்கும் இடத்தில் போடலாம்.  

✅பட்டை

பட்டையை தண்ணீரில் கலந்து கதவுகள், உணவுப் பொருட்கள் வைத்திருக்கும் இடம் ஆகியவற்றில் தெளிக்கலாம். 

✅எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாரை எறும்புகள் அதிகமாக இருக்கும் இடத்தில் தெளித்து விடவும்.

✅வினிகர்

வினிகரை தண்ணீரில் கலந்து , எறும்புகள் அதிகமாக இருக்கும் இடத்தில் தெளிக்கலாம்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.