தங்கம் போல் முகம் ஜொலிக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருள் போதும்

பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.

ஆனால் முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.

அந்தவகையில், சரும பிரச்சனைகள் நிரந்தரமாக நீங்கி, முகம் பளபளக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருளை மட்டும் கலந்து பயன்படுத்துங்கள். 

✅தேவையான பொருட்கள்

👉தேங்காய் எண்ணெய்

👉மஞ்சள்

✅செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் மஞ்சளைச் நன்கு கருப்பாகும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்து தேங்காய் எண்ணெயை கலந்து பேஸ்ட் செய்துக் கொள்ளவும்.

அடுத்து இந்த பேஸ்ட்டை பருத்தி வைத்து முகம் முழுவதிலும் தடவி சிறிது நேரம் அப்படியே விட்டு பின் முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும்.

✅தேவையான பொருட்கள்

👉தேங்காய் எண்ணெய்

👉ஆப்பிள் சைடர் வினிகர்

✅செய்முறை

ஆப்பிள் சீடர் வினிகரில் தேங்காய் எண்ணெயைக் கலந்து முகத்தை மசாஜ் செய்யவும்.

தூங்குவதற்கு முன் இரவில் முகத்தில் இந்த பேஸ்பேக் கொண்டு 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்த பிறகு முகத்தை தண்ணீரில் சுத்தமாக கழுவவும்.

✅தேவையான பொருட்கள்

👉தேங்காய் எண்ணெய்

👉ரோஸ் வாட்டர்

✅செய்முறை

தேங்காய் எண்ணெயில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் அப்படியே வைக்கவும்.

இதற்குப் பிறகு முகத்தை லேசாக மசாஜ் செய்து, பின்னர் தண்ணீரில் முகத்தை கழுவலாம். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.