தினமும் கிரீன் டீ குடித்தால் ஏற்படும் தீமைகள்.

க்ரீன் டீ என்பது உலகம் முழுவதும் உட்கொள்ளப்படும் ஒரு பிரபலமான பானமாகும்.

தற்போதை காலக்கட்டத்தில் இது ஒரு ஆரோக்கிய பானமாகவும் பிரபலமடைந்துள்ளது.

கிரீன் டீயில் ஊட்டச்சத்துக்கள் உடலில் பல நன்மைகளை வழங்குகிறது என்றாலும் ஒரு சிலருக்கும் இது ல் பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. அது பற்றி வரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.

01. கிரீன் டீ இருக்கும் பையானது குளோரின் பீச் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தான் வெள்ளை நிறத்திற்கு மாறுகிறது. இந்த இரசாயனம் சூடான நீரில் கலப்பதால் அதில் ஆரோக்கியத்திற்குதீஙகு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்படும்.

02. கிரீன் டீ பையில் இருக்கும் எபிகுளோரோ ஹைடிரின் என்ற இரசாயனமானது தண்ணீருடன் லந்தவுடன் ஹார்மோன் சீர்குலைவு மற்றும் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கின்றது.

03. கிரீன் டீ பையானது பிளாஸ்டிக் மாசுபாட்டை அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. ஒவ்வொரு பையிலும் பில்லியன் கணக்கில் பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகின்றன.

04. கிரீன் டீ பையில் விற்கப்படுவதை வாங்குவதன் மூலம் அதில் தூசி மற்றும் துகள்கள் காணப்படுகிறது. இது அதன் தரத்தை முற்றிலும் குறைக்கிறது. எனவே கிரீன் டீ குடிப்பவராக நீங்கள் இருந்தால் கிரீன் டீ இலைகளை தனியாக வாங்கி பயன்படுத்துவதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.