வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும் உணவுகள்- மருத்துவரின் கூற்று

வெயில் காலம் வந்தாலே சூட்டு கொப்பளம், சூடு, முடி உதிர்தல், வியர்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

குறிப்பாக, வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள கட்டாயம் சில உணவுகளை நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

அந்தவகையில், வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள சில உணவுகளை மருத்துவர் ஷர்மிகா பகிர்ந்துள்ளார்.  

✅என்னென்ன உணவுகள்?

👉பதநீர்

👉இளநீர்

👉நுங்கு

👉தர்பூசணி 

👉மாதுளை ஜூஸ் 

👉வெள்ளரிக்காய்

👉கற்றாழை ஜூஸ்

👉ஆப்பிள் ஜூஸ்

👉சப்போட்டா ஜூஸ்

👉சப்ஜா விதை கலந்த தண்ணீர்

👉வெட்டி வேர் கலந்த தண்ணீர்

👉பழைய சாதம் நீர்

👉மோர்

👉வாழைப்பழம்

👉வெந்தயம் கலந்த தண்ணீர்

👉சோம்பு

👉தேங்காய் பூ

👉பால்

👉கிர்ணி பழம் ஜூஸ்  

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.