கழிப்பறையில் தொலைப்பேசி பயன்படுத்துபவரா நீங்கள்?

கழிப்பறையில் தொலைப்பேசி பயன்படுத்துவதால் ஒருவருக்கு உடல் ரீதியாக பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அது எப்படி என கேள்வி எழுகிறதா? நம் வீட்டு கழிவறையில் தீமை செய்யும் கொடிய நோய்க்கிருமிகள் காணப்படுகின்றன.

கழிப்பறை இருக்கைகள் தான் பல வகையான கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்கிறது.

கழிப்பறை இருக்கையில் உட்காந்து தொலைப்பேசி பயன்படுத்துவதால் அங்கு இருக்கும் கிருமிகள் கைகளில் பரவி விடுகிறது.

அந்த கையை வாய், கண்கள், மூக்கில் வைப்பதால் அவை உடலுக்குள் செல்லகிறது.

ஆய்வுகளின்படி, கழிவறையில் உள்ள கிருமிகள் தொலைபேசியின் திரைகளில் 28 நாட்கள் வரை உயிரோடு இருக்கும் என கூறப்படுகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.