பானை போல் இருக்கும் தொப்பையை குறைக்க உதவும் பானம்.

கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம், உடற் பயிற்சி இல்லாத காரணமாக உடலில் தொப்பை வருகிறது.

இந்த தொப்பையை குறைக்க பல வழிகளில் பல முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

அந்தவகையில், இந்த ஒரு பானம் போதும். பானை போல் இருக்கும் தொப்பை விரைவிலேயே குறைந்துவிடும்.

✅எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய் 

எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய் இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்துக்கொள்ளவும்.

ஏனெனில் வெள்ளரிக்காய் உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவும், மறுபுறம் எலுமிச்சை உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்கி சுத்தமாக்க உதவுகிறது.

இந்நிலையில் எலுமிச்சை மற்றும் வெள்ளரிக்காய் ஜூஸை குடிப்பதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாகவதுடன் உடல் எடையும் குறையத் தொடங்கும். 

✅எலுமிச்சை மற்றும் இஞ்சி

எலுமிச்சம்பழம் மற்றும் இஞ்சியால் செய்யப்பட்ட பானத்தை குடித்து வந்தால், தொப்பையை நிரந்தரமாக குறைக்கலாம்.

ஏனெனில் எலுமிச்சை உடலில் இருந்து நச்சுகளை நீக்க உதவும், இதனுடன் இஞ்சியை சேர்த்தால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

இந்நிலையில் எலுமிச்சம்பழம் மற்றும் இஞ்சியை ஒன்றாக கலந்து ஜூஸ் செய்து குடித்து வந்தால் ஒரே மாதத்தில் 10 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்.

✅எலுமிச்சை மற்றும் தேன்

காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை மற்றும் தேன் ஒன்றாக கலந்து குடித்து வரலாம்.

தொடர்ந்து இதனை குடித்து வர 15 நாட்களில் 4 கிலோ வரை உடல் எடை குறைக்கலாம், அதனுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுப்பெறும்.

✅எலுமிச்சை மற்றும் புதினா

உடல் எடையை குறைக்க, எலுமிச்சை மற்றும் புதினா ஜூஸை குடிக்கலாம்.

ஏனெனில் இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த விளைவை தரும். இது உடல் எடையை சீக்கிரமே குறைக்க உதவும்.   

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.