தேன் + எலுமிச்சை இருந்தால் போதும்; ஒரே நாளில் வலியில்லாமல் தேவையற்ற முடியை நீக்கலாம்

பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.

ஆனால் குறிப்பிட்ட ஒரு சில காரணத்தினால் அதை பராமரிக்க முடிவதில்லை. அதில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஒன்று தான் உடலில் காணப்படும் தேவையற்ற முடிகள்.

இதை நீக்குவதற்காக பலரும் பல வகையில் முயற்சித்து பார்ப்பார்கள். ஆனால் அது வளர்ந்துக்கொண்டே தான் இருக்கும்.

எனவே வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை வைத்து எப்படி முகத்தை சீராகவும் முடிகள் இல்லாமலும் பார்த்துக்கொள்ளலாம் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

✅எலுமிச்சை சாறு மற்றும் தேன்​

எலுமிச்சை சாறு நீர்த்தது - 2 டீஸ்பூன்​

✅செய்முறை

முதலில் இரண்டையும் ஒன்றாக கலந்துக்கொள்ளவும்.  

பின் அதை முடி இருக்கும் இடத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

இறுதியாக அது சருமத்துடன் ஒட்டியவுடன், மென்மையான துணியால் நனைத்து மிருதுவாக முகத்தில் தடவவும். பின் குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தம் செய்தால் போதும்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.