ரபீஉல் அவ்லவ் மாதம் 12ம் திகதி அதாவது "மீலாதுன் நபி" தினத்தை இலங்கையின் "தேசிய விடுமுறை தினமாக" (National Holiday) அறிமுகம் செய்த பெருமை இலங்கை

ரபீஉல் அவ்லவ் மாதம் 12ம் திகதி அதாவது "மீலாதுன் நபி" தினத்தை இலங்கையின் "தேசிய விடுமுறை தினமாக" (National Holiday) அறிமுகம் செய்த பெருமை இலங்கை




ரபீஉல் அவ்லவ் மாதம் 12ம் திகதி அதாவது "மீலாதுன் நபி" தினத்தை இலங்கையின் "தேசிய விடுமுறை தினமாக" (National Holiday) அறிமுகம் செய்த பெருமை இலங்கை முஸ்லிம்களின் பெரும் தலைவர்களான சேர் ராஸிக் பரீத், முன்னாள் கல்வியமைச்சர் பதியுத்தீன் மஹ்மூத் ஆகியோரைச்சாரும். 


சேர் ராஸிக் பரீத் அவர்கள் கீழக்கரை மாப்பிள்ளை லெப்பை ஆலிம் றஹ்மதுல்லாஹ் அவர்களின் மகனான ஜல்வத் நாயகம் அவர்களின் வழிகாட்டலோடும்


டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் பேரறிஞர் மௌலானா அப்துல் அலீம் சித்தீகியின் கலீபாவும் டாக்டர் பதியீன் சக பல்கலைக்கழக நண்பருமான மௌலானா கலாநிதி பஸ்லுர் ரஹ்மான் அன்சாரி அவர்களின் வழிகாட்டுதலோடும் சமூகம்சார்ந்த தீர்மானங்களை எடுத்துவந்தார்கள்.


எமது தலைவர்களின் மண்ணறைகளை கண்மணி நாயகம் ஸல்லாஹூ அலைஹிவஸல்லம் அன்னர்களின் பொருட்டால் வல்ல நாயன் விசலமாக்கி வைப்பானாகவும் ஆமீன்.



No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.