அன்புக்கு விளக்கம் கொடுத்து பயனில்லைஇன்றைய கவிதை வரிகள்


உனக்குப் பிடித்தவர்கள் உன்னை கஷ்டப்படுத்தினாலும் காயப்படுத்தினாலும் உனக்கு கோவம் வராது

ஏனென்றால் அவர்களை நீ மனப்பூர்வமாக விரும்பி விட்டாய்

நீ விரும்பியவர்கள் உன்னை வெறுத்தாலும் விலகிப் போனாலும் உன்னால் தாங்கிக்கொள்ள முடியாது

காரணம் அவர்களை நீ உண்மையாக நம்பி விட்டாய்

உனக்கு பிடித்தவர்கள் உன்னை தொல்லையாக நினைத்தால் 

அவர்களை விட்டு ஒதுங்கி விடு

அன்புக்கு விளக்கம் கொடுத்து பயனில்லை

நீ விரும்பியவர்கள் உன்னை வெறுத்தால் நீ அவர்களை விலகிவிடு

நேசத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை

ஆனால் நீ இல்லாமல் உனக்குப் பிடித்தவர்கள் 

நிம்மதியாக சந்தோஷமாக இருப்பார்கள் என்றால்

 அவர்களையும் விட்டு விலகிவிடு

ஓடிக்கொண்டிருக்கும் நதியை தடுக்க தொடங்கினால்

அது பாய்ந்து ஓடுவதற்கு இன்னொரு பாதையைத் தேடியே ஆகும்.No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.