சிம்பாவே அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் வென்றது பாகிஸ்தான்

சிம்பாவே அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில் வென்றது பாகிஸ்தான்முதலில் துடுப்படுத்தாடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டினை இழந்து 281 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் ஹரீஸ் சுகைல் 71, இமாமுல் ஹக் 58, வசீம் 34, பஹீம் 23 என ஓட்டங்கள் பகிர்ந்தனர்.

பதிலுக்காடிய சிம்பாவே அணிக்கு ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டம் கணப்பட்டது. அந்த அணி சார்பில் டைலர் சதம் கடந்து 112 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

மேலும் Madhver 55, Ervine 41 ஓட்டங்கள் பெற்றும் 255 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டினை இழந்து 26 ஓட்டங்களால் தோற்று போனது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.