மின்சக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட தகவல்

 மின்சக்தி அமைச்சர் வெளியிட்டுள்ள விசேட தகவல்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவட்டம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிதிகளில் மின் விநியோத் தடையை,

மேற்கொள்ள வேண்டாமென மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும மின்சார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டுக்குள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதன் மூலம் மின்சார துறையை கட்டியெழுப்புவதற்கும்,

பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.