கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 04 மரணங்கள் பதிவு, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்வு

 கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 04 மரணங்கள் பதிவு, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்வுஇதன்படி, இராஜகிரிய பகுதியை சேர்ந்த, முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வந்த 51 வயதான நபரொருவரும், கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவரும், கம்பஹா - உடுக்கம்பள பகுதியை சேர்ந்த 63 வயதான பெண்ணொருவரும், மேலும் 55-60 வயது மதிக்கத்தக்க இனம்தெரியாத நபரொருவருமே இவ்வாறு இன்றைய தினம் பதிவாகினர்.


மேலும் ,இதனையடுத்து, இலங்கையில் கொரோனா மரணத்தின் மொத்த எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.