சீனியின் விலையில் அதிரடி மாற்றம்! சற்றுமுன் வெளியான செய்தி!

சீனியின் விலையில் அதிரடி மாற்றம்! சற்றுமுன் வெளியான செய்தி!

வெள்ளை சீனியின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்படவுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது.

இதன்படி, வெள்ளை சீனி ஒன்றின் மொத்த விற்பனை விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதியிடப்படாத வெள்ளை சீனி கிலோ ஒன்றின் சில்லறை விற்பனை விலை 85 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பொதியிடப்பட்ட வெள்ளை சீனி கிலோ ஒன்றின் சில்லறை விற்பனை விலை 90 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.