ஐபிஎல் 13வது சீசனின் இறுதி போட்டிக்கு டெல்லியை வீழ்த்தி முன்னேரியது மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் 13வது சீசனின் இறுதி போட்டிக்கு டெல்லியை வீழ்த்தி முன்னேரியது மும்பை இந்தியன்ஸ்.

ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்படுத்தாடி 200 ஓட்டங்களை குவித்தது.

ஆரம்ப வீரராக களமிறங்கிய ரோகித் ஓட்டங்களின்றி ஏமாற்ற டி கொக் வெழுத்து விளாசினார். டிகொக் 40 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு சூர்யகுமார் யாதோவ் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அணியின் ஓட்ட வேகத்தை உயர்த்தி கிஷான் 55, சூர்யகுமார் 51 ஓட்டங்கள் பெற்றனர்.

இறுதியில் கார்த்திக் பாண்டியா 14 பந்தில் 37 ஓட்டங்களை பெற மும்பை 200 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்காடிய டெல்லி அணி பும்ராவின் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ப்ரித்விஷா 0, தவான் 0, ரஹானி 0, Denial Sams 0, Pant 3 என வரிசையாக ஏமாற்றினர்.

ஒருபக்கம் நிலையாக ஆடிய Stoinis 65 , Axar 42 ஓட்டங்களோடு ஆட்டமிழக்க டெல்லி 143 ஓட்டங்கள் பெற்று தோற்று போனது.

மும்பை அணி சார்பில் பும்ரா 4 விக்கெட்டினையும், போல்ட் 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.