லங்கன் பிரிமியன் லீக் தொடரின் முதல் போட்டி 26 ஆம் திகதி ஆரம்பம்

லங்கன் பிரிமியன் லீக் தொடரின் முதல் போட்டி 26 ஆம் திகதி ஆரம்பம்.

இதன் முதல் போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் ஆகிய அணிகள் மோதிக் கொள்கிறது.

இந்த போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணிக்கு அஞ்சலோ மெத்யூஸ் தலைவராகவும், கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு குசல் மென்டிஸ் தலைவராகவும் இதுவரை பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கை நேரப்படி இரவு 07.30 மணிக்கும் போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் நடாத்தப்படும் இந்த LPL தொடரின் அனைத்து போட்டிகளையும் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.