பாகிஸ்தானை சென்றடைந்த 43 கைதிகள்

பாகிஸ்தானை சென்றடைந்த 43 கைதிகள்.

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ், சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 43 பாகிஸ்தான் பிரஜைகளும் இன்று (4) அதிகாலை பாகிஸ்தானின் விசேட விமானம் மூலம் இஸ்லாமாபாத் விமான நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

மேலும் குறித்த 43 பேரும் 10- 15 வருடங்கள் இலங்கையில் சிறைத் தண்டனையை அனுபவித்து வந்தவர்கள் என்பதுடன், கைதிகள் பரிமாற்றம் தொடர்பில் 2004ஆம் ஆண்டு பாகிஸ்தான்- இலங்கைக்கிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தக்கு அமைய, குறித்த கைதிகள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.