அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்! வெளியான முதற்கட்ட முடிவுகளின் அடிப்படையில் யார் முன்னிலையில் தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்! வெளியான முதற்கட்ட முடிவுகளின் அடிப்படையில் யார் முன்னிலையில் தெரியுமா?

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், இதுவரையில் வெளியாகியுள்ள முதற்கட்ட முடிவுகளின் அடிப்படையில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலையில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

98 தொகுதிகளை ஜோ பைடன் கைப்பற்றியுள்ள நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், 80 தொகுதிகளை கைப்பற்றியுள்ளார்.

தொகுதி வாக்குகள் அதிகளவில் உள்ள தீர்மானம்மிக்க மாநிலங்களின் வாக்குப்பதிவு முடிவுகள் இதுவரையில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.