கொரோனா பரிசோதனை தனிமைப்படுத்தலில் கம்பீர்.

கொரோனா பரிசோதனை தனிமைப்படுத்தலில் கம்பீர்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பா.ஜ.க மக்களவை உறுப்பினருமான கௌதம் கம்பீர், தன்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தன்னை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "என்னுடைய வீட்டில் ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தற்போது தனிமைப்படுத்தலில் உள்ள நான், கொரோனா பரிசோதனை பெறுபேற்றுக்காக காத்திருக்கிறேன்.

அனைவரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.