ஊரடங்கு அனுமதிப்பத்திரம் - விற்றவர் கைது.

ஊரடங்கு அனுமதிப்பத்திரம் - விற்றவர் கைது.

வாடகைக்கு வாகன சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஊரடங்கு கால அனுமதிப்பத்திரங்கள் மூன்றை வேறு நபருக்கு விற்பனை செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி , பண்டாரகம பிரதேசத்தில் சந்தே நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஊரடங்கு கால அனுமதிப்பத்திரங்கள் மூன்றை 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.