மூன்று பொருளாதார மையங்கள் திறப்பு

மூன்று பொருளாதார மையங்கள் திறப்பு.

ரத்மலானை, போகுந்தர மற்றும் நாரஹேண்பிட்டி முதலான பொருளாதார மையங்கள், மொத்த விற்பனையாளர்களுக்காக இன்று திறக்கப்படவுள்ளது.

இந்நிலையில், உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி, பொருளாதார மையங்களுக்கு செல்லுமாறு விவசாயத்துறை இராஜாங்க அமைச்சின் செயலாளர் எல்.எல்.அனில் விஜேசிறி தெரிவித்துள்ளார்.

மேலும் ,போதுமானளவு மரக்கறிகளை வழங்குவதற்கு, தம்புள்ளை பொருளாதார மையம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.