உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன்

உங்களுக்கு இன்றைய நாள் எப்படி? ராசி பலன்.


மேஷம்: அசுவினி: சகோதர, சகோதரிகளால் முன்பு ஏற்பட்ட கவலை நீங்கும்.

பரணி: சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட்டு மறையும்.

கார்த்திகை 1: தொழில் செய்பவர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: பணியாளர்கள் சோர்வு அடைவர். பாராட்டு கிடைக்கும்.

ரோகிணி: செலவுகளை குறைக்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.

மிருகசீரிடம் 1,2: வெளியில் தயாரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் போராடித்தான் லாபம் ஈட்டுவீர்கள்.

திருவாதிரை: சக பணியாளருக்கு விட்டு கொடுத்து பாராட்டு பெறுவீர்கள்.

புனர்பூசம் 1,2,3: கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் கூடும்.

கடகம்: புனர்பூசம் 4: இளைஞர்களின் வெற்றி வாய்ப்பில் முன்னேற்றம் உண்டு.

பூசம்: உடல் நலம் சீராகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

ஆயில்யம்: எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சிம்மம்: மகம்: வியாபாரத்தில் புதிய துறைகளில் முதலீடு செய்வீர்கள்.

பூரம்: பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வர்.

உத்திரம் 1: மேலதிகாரியின் ஆலோசனை கிடைக்கும். தாயாருக்கு செலவு வரும்.

கன்னி: உத்திரம் 2,3,4: நினைத்ததை நடத்தி முடிப்பதற்கு நண்பர் கைகொடுப்பார்.

அஸ்தம்: புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். வருமானம் கூடும்.

சித்திரை 1,2: விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள்.

துலாம்: சித்திரை 3,4: பழைய கடனைத் தீர்க்க புது வழியை யோசிப்பீர்கள்.

சுவாதி: பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் நோக்கம் வெற்றி பெரும்.

விசாகம் 1,2,3: எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. போட்டிகளைச் சமாளித்து வெல்வீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: திட்டம் ஒன்று நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் உண்டு.

அனுஷம்: யாரைப் பற்றியும் யாரிடமும் குறைவாக பேச வேண்டாம்.

கேட்டை: பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதியவரின் அறிமுகம் கிடைக்கும்.

தனுசு: மூலம்: அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உறவினர் உதவுவர்.

பூராடம்: உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள்.

உத்திராடம் 1: பேச்சில் கவனம் தேவை. பிறரது ஆலோசனைகளை ஏற்பீர்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4: நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள்.

திருவோணம்: பகையால் பிரிந்து சென்ற உறவினர்கள் விரும்பி வருவார்கள்.

அவிட்டம் 1,2: வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

கும்பம்: அவிட்டம் 3,4: எதிர்பாராத விருந்தினர் ஒருவரின் வருகை நன்மை தரும்.

சதயம்: மனதின் மாற்றங்களுக்கு ஏற்ப செயல்பாடுகளை மாற்றாதீர்கள்.

பூரட்டாதி 1,2,3: எதிர்பார்த்த முன்னேற்றத்தை காணலாம். விழிப்பு தேவை.

மீனம்: பூரட்டாதி 4: பயணத்தின் போது எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.

உத்திரட்டாதி: திருப்தியான சூழ்நிலை ஏற்படும். புதிய மாற்றம் தொடங்கும்.

ரேவதி: திட்டமிட்டு வந்த சில முயற்சிகளில் வெற்றிபெற உழைப்பீர்கள்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.