நாட்டில் மின்சாரம் மற்றும் குடிநீர் பாவனை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்.

நாட்டில் மின்சாரம் மற்றும் குடிநீர் பாவனை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்.

நாட்டின் மக்கள் மின்சாரத்தையும் குடிநீரையும் சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்சகத்திவள அமைச்சும், நீர்விநியோக சபையும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.

மேல் மாகாணத்திலும் நாட்டின் சில இடங்களிலும் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது.

இதனால் மின்சாரம் மற்றும் நீர் பாவனை அதிகரித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் மக்கள் நீரையும், மின்சாரத்தையும் சிக்கனமாக பயன்படுத்தாத பட்சத்தில் எதிர்காலத்தில் அவற்றை தடையின்றி விநியோகிப்பதில் சிக்கல் ஏற்டலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.