தாத்தா ஆனார் நடிகர் சீயான் விக்ரம்..

 தாத்தா ஆனார் நடிகர் சீயான் விக்ரம்..



தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர் என்றால் அது சியான் விக்ரம். இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா எனும் படத்தில் நடித்து வருகிறார்.

அதன்படி இவருக்கு துருவ் விக்ரம் மகன் மற்றும் அக்ஷிதா எனும் ஒரு மகள் இருக்கிறார்கள். சீயான் விக்ரமின் மகள் அக்ஷிதா கடந்த 2017 ஆம் ஆண்டு மனுரஞ்சித் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இந்த திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. விக்ரம் மகள் அக்ஷிதா கர்ப்பமாக இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.

இதனால் நடிகர் விக்ரம் தாத்தா ஆகியுள்ளார். மற்றும் அவரின் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.