தாய்ப்பால் புரையேறி சிசு மரணம்

 தாய்ப்பால் புரையேறி சிசு மரணம்


ஒரு மாதமேயான ஆண்குழந்தை ஒன்று தாய்ப்பால் புரையேறி நேற்று உயிரிழந்துள்ளது.

மேலும் ,யாழ். வடமராட்சி கரவெட்டி மேற்குப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அவ்விடத்தைச் சேர்ந்த அ.அக்சயன் என்ற ஒரு மாதமேயான ஆண் குழந்தையே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.