1 நிமிடத்தில் 18 முட்டைகளை வாயினால் பிடித்து கின்னஸ் சாதனை...

1 நிமிடத்தில் 18 முட்டைகளை வாயினால் பிடித்து கின்னஸ் சாதனை...

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் டேவிட் ரஷ் (David Rush) என்ற இளைஞரொருவர் 1 நிமிடத்தில் 18 முட்டைகளை வாயினால் உடையாமல் பிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

அவருடைய நண்பரான Jonathan Hannon என்பவர் ஆறரை அடி தூரத்திலிருந்து முட்டைகளை எறிய டேவிட் ரஷ் தனது வாயினால் பிடித்தபடி இருந்தார்.

இவ்வாறு 36 முட்டைகள் வீசப்பட்டதில் 24 முட்டைகளை பிடித்தார். அதில் 18 முட்டைகள் உடைபடாமல் இருந்தன.

இதற்கு முன்பு ஒரு நிமிடத்தில் 17 முட்டைகளை வாயினால் உடைபடாமல் பிடித்ததே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.