அவூஸ்ரெலியா தொடருக்கான இந்தியா அணியில் ரோகித் சர்மா, டி.நடராஜன் : மூன்று வகை அணியும் மாற்றம்

அவூஸ்ரெலியா தொடருக்கான இந்தியா அணியில் ரோகித் சர்மா, டி.நடராஜன் : மூன்று வகை அணியும் மாற்றம்

அவூஸ்ரெலியா அணிக்கெதிரான தொடரில் காயம் காரணமாக சில வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் இந்தியா அணி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஆஸ்திரேலியா தொடருக்கான மூன்று வகை கிரிக்கெட் போட்டிக்கான இந்தியா அணியில் சேர்க்கப்படாமல் இருந்த ரோகித் சர்மா, தற்போது டெஸ்ட் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான தொடரில் ஓய்வு கொடுக்க முடிவு செய்துள்ளதால் அவர் இடம் பெறவில்லை.

அதேபோல் டி20 அணியில் வருண் சக்ரவர்த்தி இடம் பிடித்திருந்தார். அவருக்குப் பதிலாக தற்போது டி.நடராஜன் இடம்பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியா தொடருக்கான மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணிகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

சஞ்சு சாம்சன் ஒருநாள் போட்டிக்கான அணியில் கூடுதல் விக்கெட் கீப்பராக சேயற்ப்படுவார் என நம்பப்படுகிறது.

மாற்றி அமைக்கப்பட்ட டி20 போட்டிக்கான இந்தியா அணி:-

1. விராட் கோலி, 

2. ஷிகர் தவான், 

3. மயங்க் அகர்வால், 

4. கேஎல் ராகுல், 

 5. ஷ்ரேயாஸ் அய்யர், 

6. மணிஷ் பாண்டே, 

7. ஹர்திக் பாண்ட்யா, 

8. சஞ்சு சாம்சன், 

9. ஜடேஜா, 

10. வாஷிங்டன் சுந்தர், 

11. சாஹல், 

12. பும்ரா, 

13. முகமது ஷமி, 

14. நவ்தீப் சைனி, 

15. தீபக் சாஹர், 

16. டி. நடராஜன்

ஒருநாள் போட்டிக்கான அணிக்குழாம் :

1. விராட் கோலி, 

2. தவான், 

3. ஷுப்மான் கில், 

4. கேஎல் ராகுல், 

5. ஷ்ரேயாஸ் அய்யர், 

6. மணிஷ் பாண்டே, 

7. ஹர்திக் பாண்ட்யா, 

8. மயங்க் அகர்வால், 

9. ஜடேஜா, 

10. சாஹல், 

11. குல்தீப் யாதவ், 

12. பும்ரா, 

13. முகமது ஷமி, 

14. ஷர்துல் தாகூர், 

15. சஞ்சு சாம்சன்.

டெஸ்ட் போட்டிக்கான அணிக்குழாம் :

1. விராட் கோலி, 

2. ரோகித் சர்மா, 

3. மயங்க் அகர்வால், 

4. பிரித்வி ஷா, 

5. கேஎல் ராகுல், 

6. புஜாரா, 

7. ரகானே, 

8. ஹனுமா விஹாரி, 

9. ஷுப்மான் கில், 

10, சகா, 

11. ரிஷப் பண்ட், 

12. பும்ரா, 

13. முகமது ஷமி, 

14. உமேஷ் யாதவ், 

15. நவ்தீச் சைனி, 

16, குல்தீப் யாதவ், 

17. ஜடேஜா, 

18. ஆர்.அஸ்வின், 

19. முகமது சிராஜ்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.