சற்றுமுன் நாட்டில் 41ஆவது கொரோனா மரணம் பதிவானது.

சற்றுமுன் நாட்டில் 41ஆவது கொரோனா மரணம் பதிவானது.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

றாகமை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து றாகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அவருக்கு நீண்டகாலமாக புற்றுநோய் காணப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா மரணம் 41ஆக பதிவாகியுள்ளது. 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.