நாளும் ஒரு நபிமொழி

 INTERNATIONAL TAMIL MEDIAநாளும் ஒரு நபிமொழி


عَنْ عَمَّارٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ كَانَ لَهُ وَجْهَانِ فِي الدُّنْيَا، كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنْ نَارٍ.


رواه ابوداؤد، باب في ذي الوجهين، رقم:٤٨٧٣


உலகில் யார் இருமுகம் உடையவனாக இருப்பானோ (நயவஞ்சகனைப் போன்று பலதரப்பட்ட மனிதர்களிடம் பலவிதமாகப் பேசுகின்றவன்) கியாமத் நாளன்று அவனது வாயில் தீயாலான இரண்டு நாவுகள் இருக்கும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அம்மார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


(அபூதாவூத்)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.