தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக இராணுவ தளபதி சற்றுமுன் விடுத்த தகவல்!

 தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பாக இராணுவ தளபதி சற்றுமுன் விடுத்த தகவல்!குருணாகலை மாநகரசபைக்கு உட்பட்ட இலிப்புகெதர மற்றும் கடவீதிய ஆகிய கிராம சேவகபிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளன.


அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், குளியாப்பிட்டிய பொலிஸ்பிரிவில், கலகெதர, கம்மல மற்றும் மேல் கலுகொமுவ ஆகிய கிராம சேவகபிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.