இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியானது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கான கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியானது.

ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்லவுள்ளது. அந்த அணியுடன் 3 ஒருநாள் போட்டி, 3 டி20 மற்றும் 4 டெஸ்ட்டில் ஆடுகிறது. 

போட்டி திகதி இடம் விபரம்

One Day

முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 27 சிட்னி (பகலிரவு)

இரண்டாவது ஒருநாள் போட்டி நவம்பர் 29 சிட்னி(பகலிரவு)

மூன்றாவது ஒருநாள் போட்டி December 2 கான்பெரா (பகலிரவு)

T20

முதலாவது டி20 December 4 கான்பெரா

2வது டி20 December 6 சிட்னி

3வது டி20 December 8 சிட்னி

Test

முதல் டெஸ்ட் December 17-21 அடிலெய்ட் (பகலிரவு)

2வது டெஸ்ட் December 26-30 மெல்போர்ன்

3வது டெஸ்ட் January 7-11 சிட்னி

4வது டெஸ்ட் January 15-19 பிரிஸ்பேன்No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.