பேலியகொட கொரோனா கொத்தணி பரவலுக்கு நாணயத் தாள்களே காரணம்.

பேலியகொட கொரோனா கொத்தணி பரவலுக்கு  நாணயத் தாள்களே  காரணம்.

பிரெண்டிக்ஸ் கொத்தணியின் உப-கொத்தணியான பேலியகொட மீன்சந்தை கட்டத்தொகுதியில் கொரோனா

வைரஸ் உற்பத்தியாகி பரவுவதற்கு, நாணயத் தாள்களே பிரதான காரணமாகியிருந்தன என்னும், மீன் வர்த்தகர்களுக்கு இடையிலான நாணயத்தாள் பறிமாற்றமே காரணமாக இருந்ததென, விசாரணைகளின் ஊடாக கண்டறிப்பட்டது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.