பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு

பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு.

பரீட்சை நிலையங்களுக்கு சமூகம் தரும் மாணவர்கள் மற்றும் கடமை நேர அதிகாரிகளுக்கு இலங்கை போக்குவரத்து சபை மற்றும் புகையிரத திணைக்களம் ஆகியன விசேட போக்குவரத்து சேவைகளை வழங்க தீர்மானித்துள்ளன.

மேலும் ,அத்துடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் கடமை நேர அதிகாரிகள் போக்குவரத்து தொடர்பில் எதேனும் சிக்கல்களை எதிர்நோக்குவார்களாயின் 0771056032 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலி ரணவக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.