பெங்களூர் அணியை வீழ்த்தி ப்லேஆப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி கெபிடல்ஸ்

பெங்களூர் அணியை வீழ்த்தி ப்லேஆப் சுற்றுக்கு முன்னேறிய டெல்லி கெபிடல்ஸ்

முதலில் துடுப்படுத்தாடிய பெங்களூர் ஆரம்பம் முதல் நிதானயாக விளையாடியது. அந்த அணியில் படிக்கல் அரைச்சதம் கடந்து 50, கோஹ்லி 29, பிலிப் 12 என ஓட்டங்கள் பெற்றுக் கொடுத்தனர்.

இறுதி நேரத்தில் வில்லியர்ஸ் அதிரடியில் 35 ஓட்டங்களை பெற 152 ஓட்டங்களை பெற்றுள்ளது.

டெல்லி அணி சார்பில் Antric Nortje 3 விக்கெட்டினையும், ரபாடா 2 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பதிலுக்காடிய டெல்லி ஆரம்ப வீரர் ப்ரித்விசா ஏமாற்ற தவான் மற்றும் ரஹானி மிக சிறப்பாக விளையாடினர்.

தவான் அரைச்சதம் கடந்து 54 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்க, ரஹானி சிறப்பாக ஆடி 60 ஓட்டங்கள் பெற்று வெற்றிக்கு வித்திட்டார்.

இந்த வெற்றியுடன் டெல்லி அணி 16 புள்ளியோடு இரண்டாவது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.