P.C.R என்றால் என்ன?

 P.C.R என்றால் என்ன?


மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

PCR எனப்படுவது Polymerase chain reaction என பொருள் படுகின்றது.

ஒவ்வொரு உயிரினத்தின் செல்களிலும் DNA,RNA(நியூக்ளிக் அமிலங்கள்) என  இரண்டில் ஒன்று அல்லது இரண்டும் என ஏதாவது ஒன்றோ கண்டிப்பாக இருக்கும்.

அதுதான் அந்த உயிரினம் எப்படி வளர வேண்டும்,எப்படி செயல்பட வேண்டும் என்பதனை தீர்மானிக்கிறது.

ஒவ்வொரு உயிரினத்திற்கும் இது மாறுபடலாம்.

பெரும்பாலான உயிரினங்களில் DNA இருக்கும்.

அதேநேரம் சில வைரஸ் போன்ற கீழ்நிலை உயிரினங்களில் RNA மாத்திரமே இருக்கும்.

இந்த DNA வை வைத்து கிருமியைக் கண்டுபிடிப்பதுதான் PCR Test என அழைக்கப்படுகின்றது.

முன்னர் காச நோய் உட்பட பல நோய்க்கிருமிகளைக் கண்டறிய இம்முறை கையாளப்பட்டு வந்துள்ளது.

வைரஸின் RNA ஐ DNA ஆக மாற்றி அதன்மூலம் அது எந்த வகையான வைரஸ் என கண்டறிவதே RT-PCR  எனப்படுகின்றது.

கொவிட் - 19 வைரஸ் ஒரு RNA வைரஸ் வகையை சார்ந்தது.

அது கிருமிதானா என கண்டறிந்து உறுதி செய்யவே RT-PCR பரிசோதனை பயன்படுகிறது.

தொண்டை அல்லது மூக்கில் தடவி மெல்லிய சளி மாதிரியைஅல்லது செல்கள் எடுக்கப்பட்டு இந்த RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

P.C.R பரிசோதனையின் முடிவுகள் 4 - 6 மணித்தியாலங்களுக்குள் தெரிய வரும்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.