குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்கள் சிஐடியினரின் விசாரணையில்

 குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்கள் சிஐடியினரின் விசாரணையில்


குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட 112 இலங்கையர்களை சிஐடியினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று 2.30 மணியளவில் ஜசீராவிமாசேவையில் இலங்கை வந்து சேர்ந்த 112 இலங்கையர்களை சிஐடியினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கொவிட் பரவலை தொடர்ந்து இலங்கையர்கள் 

தாங்கள் தொழில்புரிந்த வீடுகளில் இருந்து தப்பிச்சென்றவேளை குவைத் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்தே இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

சிஐடியினர் இவர்களை விசாரணை செய்துவருகின்றனர்.

இவர்கள் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கபள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.