14 ட்ரக் இயந்திரங்கள் மூலம் சிக்கியுள்ள கப்பலை அப்புறப்படுத்த புதிய முயற்சி.

 14 ட்ரக் இயந்திரங்கள் மூலம் சிக்கியுள்ள கப்பலை அப்புறப்படுத்த புதிய முயற்சி.


உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடமான, சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள, பாரிய கொள்கலன்

கப்பலான எவர்க்றீன் கப்பலை மீட்பதற்காக புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

14 ட்ரக் இயந்திரங்கள் நேற்று இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாக சுயெஸ் கால்வாய் முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இன்றைய தினம், மேலும் ஒரு ட்ரக் இயந்திரத்தைப் பயன்படுத்தி, கப்பலை மீட்க முயற்சிப்பதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எவர்க்றீன் கப்பல் சிக்கியுள்ளமையால், சுயெஸ் கால்வாயின் இரு பக்கங்களிலும், சுமார் 300 கப்பல்கள் நீண்ட வரிசையில் சிக்கியிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.