இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டி யாராலும் நெருங்க முடியாத சாதனையோடு வென்றது மேற்கிந்திய தீவு

இலங்கை அணியுடனான முதல் டி20 போட்டி யாராலும் நெருங்க முடியாத சாதனையோடு வென்றது மேற்கிந்திய தீவு.


இலங்கை அணி சார்பில் தனன்ஜெய Hat-Trick வீழ்த்தி அசத்த, அவரின் அடுத்த ஓவரில் 36 ஓட்டங்களை Pollad 666666 என யுவராஜ் சாதனையை சமன் செய்தார்.

ஒரே போட்டியில் Hat-Trick மற்றும் Back to Back Six Sixes.. இந்த வரலாற்று பதிவினை நெருங்க யாராளும் முடியாது.

அத்தோடு இலங்கை சார்பில் ஹசரங்க 4 ஓவர் 3 விக்கெட் 12 ஓட்டங்கள் என அவரின் பந்து வீச்சு திறமையை மேலும் வலு சேர்த்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.