இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3 ஒரு நாள் போட்டி

 இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3 ஒரு நாள் போட்டி 


கொண்ட தொடரில் முதல் போட்டி இன்று புனேவில் நடைபெறுகிறது.

இரு அணிகளும் முதல் ஒருநாள் போட்டி இலங்கை நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், டி20 தொடரை வென்ற உற்சாகத்தில் ஒருநாள் தொடரில் இந்தியா களமிறங்குகிறது.

இந்தியா அணியில் தமிழக வீரர், நடராஜன் வலை பந்து வீச்சிற்காக அழைக்கப்பட்ட நிலையில், தேவைப்படும்போது அணியிலும் இணைத்துக் கொள்ளபடுவார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.