ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் நெரிசல் – 45 போ் பலி...!

 ஜனாதிபதியின் இறுதிச் சடங்கில் நெரிசல் – 45 போ் பலி...!


தான்சானியாவில் காலமான ஜனாதிபதி ஜான் மெகுஃபுலியின் இறுதிச்சடங்கின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 45 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து பொலிஸ் தலைவா் லஸாரோ மாம்பொசாசா கூறியதாவது.


இந்த நிலையில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் உஹுரு மைதானத்தில் கடந்த வாரம் வைக்கப்பட்டிருந்து. அப்போது அவரின் உடலைப் பாா்ப்பதற்காக அந்த மைதானத்தின் சுவரில் பலா் ஏறிபோது அது இடிந்து விழுந்தது. அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 45 போ் உயிரிழந்தனா் என்றாா் அவா்.

கடந்த 2015 முதல் தான்சானியாவின் மெகுஃபுலி ஜனாதிபதியாகப் பொறுப்பு வகித்து வந்தாா். 10 ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவா் கடந்த 17 ஆம் திகதி காலமானாா்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.