இயக்கச்சிப் பகுதியில் விபத்து ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் படுகாயம்...!

 இயக்கச்சிப் பகுதியில் விபத்து ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் படுகாயம்...!


கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இயக்கச்சிப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய், தந்தை, பிள்ளைகள் இருவர் உட்பட்ட குடும்பத்தினர் பயணித்த மோட்டார் சைக்கிளும் வான் ஒன்றும் மோதியதாலேயே குறித்த விபத்து நிகழ்ந்துள்ளது.

காயமடைந்தவர்கள் அனைவரும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சம்பவத்தில் அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பலத்த சேதம் அடைந்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.