நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் குறித்து வைத்தியர் வெளியிட்ட செய்தி

 நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் குறித்து வைத்தியர் வெளியிட்ட செய்தி


நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் குறித்து வைத்தியர் வெளியிட்ட செய்தி

நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதத்தினருக்கு எந்தவொரு பல் தொடர்பான நோயும் இல்லை என்று இலங்கை பல் சங்கம் கூறுகிறது.

சங்கத்தின் செயலாளர் டாக்டர் விபுல விக்ரமசிங்க இதை தெரிவித்தார்.

எனினும் ஐந்து வயது குழந்தைகளில் 63 சதவீதம் பேருக்கு பல் சம்பந்தமான பாதிப்பு உள்ளது.

மேலும் ஒரு நாட்களுக்கு 2 தடவைகள் பற்களை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், புகைத்தல் மற்றும் வெற்றிலை போடும் பழக்கம் வாய்வழி புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.