இரத்தினபுரியில் இரு வாரத்தில் 543 கொவிட் தொற்றாளர்கள் (முழு விபரம் இணைப்பு)

 இரத்தினபுரியில் இரு வாரத்தில் 543 கொவிட் தொற்றாளர்கள் (முழு விபரம் இணைப்பு)


இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த இரு வார காலப் பகுதிக்குள் 543 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் மாலனி லொக்குபொத்தாகம தெரிவிக்கின்றார்.

இரத்தினபுரி மாவட்டத்தி;ல் 2320 பேர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

குருவிட்ட பகுதியிலேயே கடந்த இரு வார காலத்திற்குள் அதிகளவிலான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

குருவிட்ட பகுதியில் இரு வார காலத்திற்குள் 77 கொவிட் தொற்றாளர்களும், கிரிஎல்ல பகுதியில் 62 கொவிட் தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

👉இரத்தினபுரி – 53

👉எம்பிலிபிட்டிய – 47

👉பலங்கொடை – 46

👉கலவானை – 39

👉இம்புல்பே – 37

👉எஹலியகொட – 36

👉பெல்மதுல்ல – 34

👉எலபாத்த – 30

👉கொடகவெல – 28

👉அயகம – 18

👉கஹவத்தை – 14

👉ஓபநாயக்க – 13

👉நிவித்திகல – 08

👉கொலன்ன – 01

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.