கொவிட் தொற்றில் 5 ஆண்கள் உயிரிழப்பு.

 கொவிட் தொற்றில் 5 ஆண்கள் உயிரிழப்பு.


கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 551ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக 5 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

உயிரிழந்தோர் தொடர்பான விபரங்கள்.

01.வேஉட பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண்ணொருவர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

02.நுகதலாவ பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆண்ணொருவர், தெல்தெனிய வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

03.கடவத்த பகுதியைச் சேர்ந்த 68 வயதான ஆண்ணொருவர், மினுவங்கொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

04.பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஆண்ணொருவர், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.

05.காலி பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆண்ணொருவர், கராபிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 16ம் திகதி உயிரிழந்துள்ளார். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.