இலங்கையை சேர்ந்த 6 பேர் 300 கிலோ கிராம் ஹெரோயின், AK 47 துப்பாக்கி சகிதம் இந்தியாவில் கைது

 இலங்கையை சேர்ந்த 6 பேர் 300 கிலோ கிராம் ஹெரோயின், AK 47 துப்பாக்கி சகிதம் இந்தியாவில் கைது.


கேரளாவின் விஜின்ஜாம் கடற்பிராந்தியத்தில் சுமார் 300

 கிலோ கிராம் ஹெரோயினுடன் இலங்கையை சேர்ந்த 6 பேர் மினிகோய் தீவுக்கு அருகில் இந்திய கடலோர காவல்படையினரால் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேக நபர்களிடமிருந்து ரஷ்ய உற்பத்தியான ஐந்து AK 47 ரக துப்பாக்கிகளும், அதற்கு பயன்படும் 1000 துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.