இன்றைய நாள் கிரிக்கெட் கொண்டாட்டம் கொண்ட நாளாகும். ஒரே நேரத்தில் மூன்று முக்கிய போட்டிகள்.

இன்றைய நாள் கிரிக்கெட் கொண்டாட்டம் கொண்ட நாளாகும். ஒரே நேரத்தில் மூன்று முக்கிய போட்டிகள்.


இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதிக்கொள்ளும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி என்று ஆரம்பிக்கிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி இன்று துவங்குகிறது.

இலங்கை Legends மற்றும் இங்கிலாந்து Legends அணிகள் விளையாடும் Road Safety World Series தொடரின் 14வது போட்டியும் இன்று ஆகும். 

வெவ்வேறு இடங்களில் ஆரம்பிக்கும் இந்த மூன்று போட்டிகளிலும், இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.